என்ன படித்தால் IT துறை வேலை கிடைக்கும்? குழப்பத்தை விடுங்க! – இந்த பதிவு உங்களுக்கு தான்!

0
என்ன படித்தால் IT துறை வேலை கிடைக்கும்? குழப்பத்தை விடுங்க! - இந்த பதிவு உங்களுக்கு தான்!
என்ன படித்தால் IT துறை வேலை கிடைக்கும்? குழப்பத்தை விடுங்க! - இந்த பதிவு உங்களுக்கு தான்!
என்ன படித்தால் IT துறை வேலை கிடைக்கும்? குழப்பத்தை விடுங்க! – இந்த பதிவு உங்களுக்கு தான்!

ஐடி துறையில் பணியாற்றி கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா ? ஆனால் ஐடி தொடர்பான படிப்பை பிடிக்கவில்லையா? Madurai, Chennai, Coimbatore -ல் உள்ள EDEX TECH நிறுவனம் உங்கள் கனவை நிறைவேற்ற கை கொடுக்கும். EDEX TECH நிறுவனம் நடத்தும் Full Stack Developer COURSE ல் இணைந்து வெற்றி பெறுங்க!!

EDEX TECH பயிற்சி வகுப்பு:
  • இந்த வகுப்புல 6+ Framework, 6+ Language, 2+ Database உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தும் சிறப்பாக கற்றுத்தரப்படும்.
  • அடிப்படை Fundamental முதல் Building and Deploying வரை எல்லா படிநிலைகளையும் நீங்கள் சுலபமாக கற்று தேறலாம்.
  • இத்துடன் Linux Operation System முறையும் கூடுதலாக சொல்லித் தரப்படும்.
    சுருக்கமாக பார்த்தால், பல்வேறு படிநிலைகளில் இங்கு கற்றல் சொல்லித் தரப்படும்
EDEX TECH பயிற்சி வகுப்பு கட்டணம் மற்றும் சலுகை:
  • Full Stack Develepor Courseஐ சிறப்பாக பயிற்றுவிக்கும் EDEX TECH மதுரை காளவாசலில் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி வகுப்பில் சேர்ந்து பயில்வோருக்கு ஆஃபர் விலையாக ரூ.60,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
  • இந்த வகுப்பின் கால அளவு 6 மாதங்களாகும்.ஒரு வேளை நீங்கள் 6 மாதத்திற்குள் கற்க முடியவில்லை என்றாலும், வகுப்பின் கால அளவை நீடித்து கொள்ளலாம். அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
  • இதில் சேர விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களை 8055224403 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

EDEX TECH வகுப்பில் பயில்வதில் இருக்கும் சிறப்பம்சங்கள்:
  • வகுப்பில் சேரும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஆலோசகர் (Mentor) நியமிக்கப்படுவதால், எளிதில் உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
  • மேலும் உங்கள் மீது சிறப்புக்கவனமும் செலுத்தப்படும்.
  • இதில் Front END மற்றும் Back END மட்டுமில்லாது ஒரு Projectஐ எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.
  • இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் Theorey வகுப்புகளை காட்டிலும் Practical வகுப்புகள் தான் அதிகமாக நடத்தப்படுகிறது.
  • இந்த 6 மாத காலத்திற்குள் நீங்கள், 3 Milestone Project மற்றும் 1 Capstone Project செய்வீர்கள் என்பதால் Course முடியும் போது நல்ல திறனுடன் தான் வெளியேறுவீர்கள்.
  • இந்த வகுப்பு முடிந்த உடன் நிச்சயமாக உங்களுக்கு வேலைவாய்ப்பும் காத்துக் கொண்டு இருக்கும்.
  • இதனுடன் ஆங்கிலத்தில் உரையாடுவது, சூழ்நிலைகளை கையாள்வது போன்ற Soft Skillகளும் கற்றுத் தரப்படும்.
  • IT துறையில் உயர்ந்த பதவியை கூட நீங்கள் அடையலாம்.
  • எந்த டிகிரி படித்தாலும் இந்த courseல் சேர்ந்து கொள்ள தகுதி பெறுவர்.
  • தொழில்நுட்பத்தில் என்ன மாற்றம் வந்தாலும் அதனை எளிதில் கையாளும் அளவிற்கு நுட்பமான வல்லுநராகலாம்.
  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக கைநிறைய அதாவது, லட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம்.

APPLY NOW

Call us at 8055224403

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!