Today Gold Rate: சென்னை மக்களே… உங்க மாவட்டத்துல இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..? ” இதை பாருங்க”..!!

0
Today Gold Rate: ?????? ??????... ???? ??????????? ????? ?????? ???? ??????? ????????..? " ??? ???????"..!!
Today Gold Rate: சென்னை மக்களே... உங்க மாவட்டத்துல இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..? " இதை பாருங்க"..!!
Today Gold Rate: சென்னை மக்களே… உங்க மாவட்டத்துல இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..? ” இதை பாருங்க”..!!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாத இறுதியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையானது, நவம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வருகிறது.  அந்த வகையில், இன்றைய விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்;

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 58,920 ரூபாயாகவும், 1 கிராம் 7,365 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி விலையானது 1 கிலோ 1,05,000 ரூபாயாகவும் மற்றும்  1 கிராம் 105 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!