Today Petrol Rate:வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…ஏமாற்றத்தை அளித்த பெட்ரோல் விலை..!! “முழு விவரம் உள்ளே”…!!

0
Today Petrol Rate:வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…ஏமாற்றத்தை அளித்த பெட்ரோல் விலை..!! “முழு விவரம் உள்ளே”…!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது சமீபத்தில் 70 டாலராக குறைந்ததையொட்டி, எரிபொருளின் விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!