TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் 2023 – வெளியீடு!

0
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் 2023 - வெளியீடு!
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் 2023 - வெளியீடு!
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB SI தேர்வு முடிவுகள் 2023:

தமிழகத்தில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2023 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு ரெடியாக வேண்டுமா? – ஆஃபர் விலையில் சூப்பர் சலுகை!

இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் செப் மாத இறுதியில் வெளியானது. அதனை தொடர்ந்து தேர்வு மதிப்பெண்கள் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு மதுரை பெஞ்சின் WP 24330/23 இன் அடிப்படையில் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான (காவல்துறை) திருத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களின் ROLL_NO யை ctrl +f இல் உள்ளீட்டு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Download TNUSRB SI &  Station Officer Exam Revised Marks 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!