TNPSC குரூப் 4 தேர்வுக்கு ரெடியாக வேண்டுமா? – ஆஃபர் விலையில் சூப்பர் சலுகை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளுக்கு நடப்பு மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் காரணமாக பல லட்சக்கணக்கானதேர்வர்களும் குரூப்-4 தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளனர். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 32 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு, அவர்களின் கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் அளிக்கப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிக போட்டி காரணமாக கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருவதால் தேர்வர்கள் மிகவும் தீவிரமாக தயாராக வேண்டி உள்ளது.
Call us at 8101234234
2024 மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போதையிலிருந்து தேர்வர்கள் அனைவரும் திட்டமிட்டு தயாராக வேண்டிய அவசியம் உள்ளது. குரூப் 4 தேர்வுகளுக்கு EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மிகவும் குறைந்த கட்டணத்தில் தேர்வர்கள் கட்டாயம் தேர்வில் தேர்ச்சி அடையும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.