TNUSRB SI & Station Officer நேர்காணல் தேதி 2023 – வெளியீடு!

0
TNUSRB SI & Station Officer நேர்காணல் தேதி 2023 - வெளியீடு!
TNUSRB SI & Station Officer நேர்காணல் தேதி 2023 - வெளியீடு!
TNUSRB SI & Station Officer நேர்காணல் தேதி 2023 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான நேர்காணல் தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB SI நேர்காணல் தேதி 2023:

தமிழகத்தில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2023 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

CEIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 150 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.85,000/-

இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் செப் மாத இறுதியில் வெளியானது. அதனை தொடர்ந்து நேர்காணல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி, இப்பணிக்கான நேர்காணல் ஆனது 19.12.2023 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தேர்வானவர்கள் பட்டியல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

    • List of candidates eligible for Viva-Voce (Enrolment No. wise)
    • List of candidates eligible for Viva-Voce (Roster wise)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!