TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!

0
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபித்தில் வெளியிட்டது. தற்போது இப்பணிக்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி:

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பித்தவர்கள் முதலாவதாக நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கு தயாராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும். முதன்மைத் தேர்வு OMR விடைத்தாள் மதிப்பீட்டிற்குத் தகுதி பெற வேண்டும்.

மொத்தம் 3359 காலியிடங்களை நிரப்ப TNUSRB கான்ஸ்டபிள் 2023 தேர்வு 10.12.2023 அன்று நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகிவிட்டது. இதனை கீழே உள்ள முறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB PC TEST PACK!!!!!

TNUSRB Constable, Jail Warder & Firemen Hall Ticket 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tnusrb.tn.gov.in/ பார்வையிடவும்.

2. ‘TNUSRB Constable, Jail Warder & Firemen Call Letter 2023’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

5. உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

6. உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

7. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.

TNUSRB Constable, Jail Warder & Firemen Exam Date Notice link

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!