தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் சொன்ன அப்டேட்!

0
தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் சொன்ன அப்டேட்!
தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் - அமைச்சர் சொன்ன அப்டேட்!
தமிழக போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் சொன்ன அப்டேட்!

தமிழக போக்குவரத்து துறையில் தற்போது காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் 65 மாநகர பேருந்துகளில் GPS அடிப்படையிலான பேருந்து நிலைய அறிவிப்பு முறையை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சிவசங்கர் தமிழக போக்குவரத்து துறையில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர் முதல்வர் உத்தரவின் படி விரைவில் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கை தொடங்கும் என்று தெரிவித்தார்.

நாளை முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ஊர்மக்களின் நிலை என்ன?

கூடுதலாக 2000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெர்மன் ஏஜென்சி உதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்கபடும் என்றும் தெரிவித்தார். மேலும் சென்னையில் முதல் கட்டமாக தானியங்கி பயணசீட்டு இயந்திரங்கள் பொருத்தப்படும். இந்த முறை சோதனை அடிப்படையில் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!