தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.34,755/- ஊதியம்!

0
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.34,755/- ஊதியம்!
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.34,755/- ஊதியம்!
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.34,755/- ஊதியம்!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (TNSCPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Programme Officer, Assistant cum Data Entry Operator பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNSCPS
பணியின் பெயர் Programme Officer, Assistant cum Data Entry Operator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSCPS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (TNSCPS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Programme Officer, Assistant cum Data Entry Operator பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNSCPS வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 42 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSCPS கல்வித் தகுதி:

பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Post Graduate degree பெற்றிருக்க வேண்டும்.

TNSCPS ஊதிய விவரம் :

தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.13,240/- முதல் ரூ.34,755/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER ஆணையத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மூலம் தேர்வு || சம்பளம்: ரூ.35,000/-

TNSCPS தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் Written Examination, Interview, Original document verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNSCPS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விரைவாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!