TNTET தேர்வுக்கு இனி நீங்களும் படிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் கிளாஸ்:
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் TET தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் கல்வியை முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்த கூடிய TET தேர்வில் பங்கேற்கலாம். இந்த TET Paper – I , Paper – II தேர்வுகளுக்கு ExamsDaily வலைத்தளம் குறைந்த கட்டணத்தில் நிறைவான தரத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்த வகுப்பானது பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். தற்போது போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உரிய முறையில் போதிய பயிற்சியினை பெற வகுப்பில் உடனே சேர்ந்து இன்றே படிக்க தொடங்குங்கள். இந்த வகுப்பில் தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் புரியும் வகையில் கற்பிக்கப்படும். வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம்.
Call us at 8101234234