TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 - இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 - இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – இறுதி விடைக்குறிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Jailor (Men) / Jailor (Special Prison for Women) பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை இன்று (10.11.2023) வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

TNPSC இறுதி விடைக்குறிப்பு:

தமிழ்நாடு சிறைத்துறையில் 2022 ஆம் ஆண்டு காலியாக உள்ள Jailor (Men) / Jailor (Special Prison for Women) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 14.09.2022 அன்று TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வானது டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டின் இறுதியில் கணினி வழித்தேர்வு முறையில் இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகளும் 04.10.2023 அன்று வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பானது இன்று (10.11.2023) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய விடைக்குறிப்பை பெற விரும்பும் நபர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

TNPSC AE தேர்வு 2023: இன்ஜினியரிங் பட்டதாரிகள் கவனத்திற்கு.. உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

வழிமுறை:
  1. https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
  2. பிறகு திரையில் TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் தோன்றும்
  3. பின் திரையில் தோன்றும் பக்கத்தில் Announcements / Press Note என்பதில் உள்ள 26.12.2022 FN & AN-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) (THE TAMIL NADU JAIL SERVICE) (Results) என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
  4. பிறகு இறுதி விடை குறிப்பானது திரையில் தோன்றும்.
Download TNPSC Jailor 2022 Answer Key Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!