TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வழி இதோ!
தமிழகத்தில் அரசு துறையில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 2 & VAO தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு சிறந்த அனுபவமுடைய ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நவ.18 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தற்போதைய பரபரப்பான சூழலில் பலர் அலுவலகங்களுக்கு சென்று பணி புரியும் சூழலில் தேர்வுக்கு தனியாக நேரம் ஒதுக்கி உங்களை போன்றவர்களுக்கு உதவக்கூடிய வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பில் நீங்கள் வீட்டில் இருந்தே எளிதாக இணையலாம். மேலும் தேர்வுக்கு படிக்கும் நபர்களுக்கு Book Materials மற்றும் Test Pack ஆகியவையும் இலவசமாகவே வழங்கப்படும். இவை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Call us at 8101234234