TNPSC குரூப் 2 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல் இதோ!

0
TNPSC Forest Apprentices தேர்வுகள் - முந்தைய ஆண்டு வினாக்கள்!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல் இதோ!

தமிழ்நாடு அரசின் குரூப் 2 பிரிவுகளுக்கான துறைகளுக்கு நடத்தப்படும் தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். கடந்த ஆண்டு தேர்வின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு  ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதில், நேர்காணல் மற்றும் நேரடி நியமனம் என்ற இரண்டு வகைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

EXAMSDAILY பயிற்சி நிறுவனம் குரூப் 2 தேர்வுகளின் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. மிகவும் நியாயமான முறையில் பயிற்சி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, தரமான முறையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இத்துடன் அனைத்து விதமான BOOK MATERIAL மற்றும் TEST PACK விவரங்களும் தேர்வர்களுக்கு வழங்கப்படும். ஆன்லைன் வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!