குரூப் 1 தேர்வின் Current Affairs Syllabus 2024 – Full Details..!!

0
குரூப் 1 தேர்வின் Current Affairs Syllabus 2024 - Full Details..!!
குரூப் 1 தேர்வின் Current Affairs Syllabus 2024 – Full Details..!!
TNPSC குரூப் 1 சிவில் தேர்வுகளுக்கு சமீபத்தில் 95 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் குறைவாக உள்ள போதிலும் போட்டி அதிக அளவில் தான் இருந்து வருகிறது. நமது இணையதள பதிவில் தொடர்சியாக குரூப் 1 தேர்வின் அனைத்து தலைப்புகள் குறித்தும் விவாதித்து வருகிறோம். அந்த வரிசையில் TNPSC குரூப் 1 2024 தேர்வின் Current Affairs Syllabus குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை நடப்பு ஆண்டின் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் ஆகும்.

TNPSC Group 1 Current Affairs Syllabus:

  • History
    • Historical events
    • National symbols
    • Profile of States
    • Eminent personalities and places in news
    • Sports, Books and Authors

TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முறை – You must know It !!

  • Polity
    • Political parties and political system in India
    • Problems in Public Delivery Systems
    • Welfare oriented Government schemes and their utility
    • Public Awareness and General Administration
  • Geography
    • Geographical landmarks
  • Science
    • Latest inventions in Science and Technology
  • Economics
    • Current socio-economic issues

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!