TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முறை – You must know It !!

0
TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முறை - You must know It !!
TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முறை – You must know It !!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வின் மூலமாக சமீபத்தில் ஆயிரக்கணக்கான தேர்வர்களை நியமனம் செய்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. குரூப் 2 தேர்வு Prelims மற்றும் Mains என்ற இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. நேற்றைய பதிவில் Prelims தேர்வின் நடைமுறைகள், தேர்வுமுறை போன்ற விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது. தற்போது குரூப் 2 Mains தேர்வின் முறைகளை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வின் முறை:

TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. கட்டாய தமிழ் தகுதி தேர்வு முதல் தாள் ஆகும். இதில், 1 மணி 30 நிமிடங்களுக்கு 100 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

TNPSC Group 1 தேர்வு – வீட்டிலேயே படிக்க சரியான சாய்ஸ்!

தாள் I வினா பகுதி :

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு
துல்லியமான எழுத்து
புரிதல்
குறிப்புகள் வளர்ச்சி
கட்டுரை எழுதுதல் (பொது)
கடிதம் எழுதுதல் (அதிகாரப்பூர்வ)
தமிழ் மொழி அறிவு

தாள் II ல் 300 வினாக்கள் இருக்கும், 3 மணி நேரங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

தாள் II வினா பகுதி :

தாள் II வினாக்கள் பொது ஆய்வுகள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!