TNPSC சிவில் நீதிபதி வேலைவாய்ப்பு 2023 – 245 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44770/-

0
TNPSC சிவில் நீதிபதி வேலைவாய்ப்பு 2023 - 245 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44770/-
TNPSC சிவில் நீதிபதி வேலைவாய்ப்பு 2023 - 245 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44770/-
TNPSC சிவில் நீதிபதி வேலைவாய்ப்பு 2023 – 245 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44770/-

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவை (கேடர் மற்றும் ஆட்சேர்ப்பு) விதிகள், 2007ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி, தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 30.06.2023 வரை ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Civil Judge
பணியிடங்கள் 245
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் Civil Judge பதவிக்கு என மொத்தம் 245 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Civil Judge வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Practising Advocates/ Pleaders and Assistant Public Prosecutors கல்வி தகுதி:

இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தேதியின் படி, 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஏதேனும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அல்லது வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது வழக்கறிஞர் மற்றும் / அல்லது உதவி அரசு வழக்கறிஞராக 3 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் உள்ள உதவி அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும்.

Fresh Law Graduates கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற புதிய சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும். வழக்கறிஞராகப் பதிவுசெய்யத் தகுதி பெற்றிருக்க வேண்டும். கீழ்க்கண்டவாறு இளங்கலை சட்டப் பட்டம் பெறுவதில் மதிப்பெண்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

(a) 45% Marks in case of Reserved Categories (i.e SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs(OBCMs) and BCMs).

(b) 50% Marks in case of Open Category (i.e Others)

தமிழக இளைஞர்கள் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்!

TNPSC விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

  • PRELIMINARY தேர்வுக் கட்டணம் ரூ.100/-
  • Main Exam தேர்வுக் கட்டணம் ரூ.200/-
தேர்வு செயல் முறை:
  1. Preliminary Examination
  2. Main Examination
  3. Viva–Voce Test
சம்பளம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.27,700-770- 33,090 – 920 – 40450-1080- 44770/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!