Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு- மாதம் ரூ.18000/- ஊதியம்!

0
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு- மாதம் ரூ.18000/- ஊதியம்!
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு- மாதம் ரூ.18000/- ஊதியம்!
Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு- மாதம் ரூ.18000/- ஊதியம்!

Bank of Baroda நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Financial Literacy Centre Counsellor (FLCC) பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Financial Literacy Centre Counsellor (FLCC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

Bank of Baroda ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Financial Literacy Centre Counsellor (FLCC) பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 64 ஆக இருக்க வேண்டும்.

Bank of Baroda கல்வித் தகுதி:

Bank of Baroda பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Bank of Baroda ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC சிவில் நீதிபதி வேலைவாய்ப்பு 2023 – 245 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44770/-

Bank of Baroda தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bank of Baroda விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!