IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 – 8812 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8812 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8812 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 – 8812 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Group “A”- Officers (Scale-I, II & III) மற்றும் Group “B”- Office Assistant (Multipurpose) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IBPS தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IBPS RRB
பணியின் பெயர் Group “A”- Officers (Scale-I, II & III) & Group “B”- Office Assistant (Multipurpose)
பணியிடங்கள் 8812
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IBPS RRB காலிப்பணியிடங்கள்:
  • Office Assistant – 5538 பணியிடங்கள்
  • Officers Scale-I – 2685 பணியிடங்கள்
  • Officer Scale II (Agriculture Officer) – 60 பணியிடங்கள்
  • Officer Scale II (Marketing Officer) – 3 பணியிடங்கள்
  • Officer Scale II (Treasury Manager) – 8 பணியிடங்கள்
  • Officer Scale II (Law) – 24 பணியிடங்கள்
  • Officer Scale II (CA) – 21 பணியிடங்கள்
  • Officer Scale II (IT) – 68 பணியிடங்கள்
  • Officer Scale II (General Banking Officer) – 332 பணியிடங்கள்
  • Officer Scale III – 73 பணியிடங்கள்
வயது வரம்பு:
  • Officer Scale- III (Senior Manager) – வயதானது 21 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1983 முதல் 31.05.2002 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Officer Scale- II (Manager) – வயதானது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1991 முதல் 31.05.2002 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Officer Scale- I (Assistant Manager) – வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1993 முதல் 31.05.2005 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Office Assistant (Multipurpose) – வயதானது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.06.1995 முதல் 01.06 .2005 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
IBPS RRB XII கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IBPS RRB XII Officers (Scale-I, II & III) தேர்வு செயல் முறை:

1. Office Assistant (Multipurpose) & Officer Scale-I: Preliminary Examination (objective) & Main Examination (objective)

2. Officer Scale-II (General Banking Officer), Officer Scale-II (Specialist Cadre), Officer Scale- III: Single level Examination (objective),

3. Interview – Applicable only for post of Officers (Scale I, II and III)

தமிழகத்தில் Prelims தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

தமிழ்நாட்டில் Mains தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி

IBPS RRB XII விண்ணப்ப கட்டணம்:

Officer (Scale I, II & III)

  • SC/ST/PWBD விண்ணப்பதாரர் – Rs.175/- (Inclusive of GST)
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – Rs.850/- (Inclusive of GST)

Office Assistant (Multipurpose)

  • SC/ST/PWBD/EXSM விண்ணப்பத்தார்கள் – Rs.175/- (Inclusive of GST) for candidates.
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – Rs.850/- (Inclusive of GST)
IBPS RRB XII Officers விண்ணப்பிக்கும் முறை:

தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://ibps.in/ என்ற இணைப்பின் மூலம் 01.06.2023 முதல் 21.06 .2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Office Assistants (Multipurpose) Apply Online 

Officers (Scale-I)  Apply Online 

Officers (Scale-II & III) Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!