இந்தியாவில் சிலிண்டர் விலை திடீர் குறைவு – இன்றைய நிலவரம்! ரூ.1,118க்கு விற்பனை!

0
இந்தியாவில் சிலிண்டர் விலை திடீர் குறைவு - இன்றைய நிலவரம்! ரூ.1,118க்கு விற்பனை!
இந்தியாவில் சிலிண்டர் விலை திடீர் குறைவு - இன்றைய நிலவரம்! ரூ.1,118க்கு விற்பனை!
இந்தியாவில் சிலிண்டர் விலை திடீர் குறைவு – இன்றைய நிலவரம்! ரூ.1,118க்கு விற்பனை!

இந்தியாவில் இந்த மாதம் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி சிலிண்டர் விலை ரூ. 1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை:

நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக சிலிண்டர் இருக்கிறது. இந்நிலையில் சிலிண்டர் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது

தமிழக இளைஞர்கள் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்!

மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.84.50 குறைக்கப்பட்டு,ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!