டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைவரும் எதிர்பார்க்கும் பல்வேறு அரசு பதவிகளுக்குமான தேர்வுகள் வரிசையாக நடக்க உள்ளது. இந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வர்கள் தற்போது இருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டியது அவசியமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு EXAMSDAILY பயிற்சி மையம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்ற இரண்டு வழிகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் தற்போது குறுகிய கால ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக்குகளும் பயிற்சி மையத்தில் வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.