தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை – அவகாசம் நீட்டிப்பு

2
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை - அவகாசம் நீட்டிப்பு
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை - அவகாசம் நீட்டிப்பு

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை – அவகாசம் நீட்டிப்பு

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த வெளியிட்டு இருந்தது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அதற்கு விண்ணப்பிக்க அவகாசம் மேலும் 1 மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் ;

மொத்தமாக 242 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

கல்வித்தகுதி ;

சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய அலுமினிய கழகத்தில் வேலை 2020

தேர்வு செயல்முறை ;

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – 500
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – 250

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Application Form 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!