தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

0
தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ஆண்கள்) நியமிக்கப்படவுள்ளனர். தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்கள் பணியிடத்தினை நிரப்புவதற்கு இந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் பணி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி

பணியிடங்கள் :

தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்டுள்ளனர். மொத்தமாக 2715 பணியிடங்கள் காலியாக தயார் நிலையில் உள்ளது.

தகுதிகள் ;

  • 2017 ஆண்டு +2 முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழை ஒரு மொழிபடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உயிரியல் மற்றும் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.

CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

பணியிட விவரம் :

  • 1 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆகும். தேவை ஏற்பட்டால் நீட்டிப்பு செய்யப்படும்.
  • தொகுப்பூதியமாக ரூ. 20000 வழங்கப்படும்.
  • சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் இவர்கள் மேற்கொள்வர்.

பட்டதாரிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு 2020

கொரோன தடுப்பு பணிகளில் இவர்கள் முக்கியமாக பணியமர்த்தப்படுவர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த பணியாளர்கள் பிரித்து தரப்படுவர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!