SBI Clerk Prelims Syllabus 2024 – PDF Download Exam Pattern

0
SBI Clerk Prelims Syllabus 2024 - PDF Download Exam Pattern
SBI Clerk Prelims Syllabus 2024 – PDF Download Exam Pattern

இந்தியாவில் வங்கிப் பணியிடங்கள் அனைத்தும் IBPS வாரியம் மூலமாகவே நிரப்பப்படும். ஆனால் SBI வங்கி மட்டும் தனியாக தேர்வு நடத்தி அதன் மூலம் ஆட்களை தேர்வு செய்யும். IBPS தேர்வுகளுக்கு இருக்கும் அதே மதிப்பு SBI தேர்வுகளுக்கும் இருப்பதால் இப்பணியிடங்களுக்கு நாடு முழுவதும் கடும் போட்டி நிலவி வருகிறது. SBI Clerk பணியிடமும் IBPS போல Prelims & Mains தேர்வுகளை கொண்டுள்ளது. இப்பதிவில் SBI Clerk Prelims பதவிக்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றைக் காணலாம்.

SBI Clerk Prelims – Exam Pattern:

SNo. பிரிவு கேள்விகளின் எண்ணிக்கை மொத்த மதிப்பெண்கள் கால அளவு
1 ஆங்கில மொழி 30 30 20 நிமிடங்கள்
2 எண்ணியல் திறன் 35 35 20 நிமிடங்கள்
3 பகுத்தறிவு 35 35 20 நிமிடங்கள்
மொத்தம் 100 100 60 நிமிடங்கள்

SBI Clerk Prelims – Syllabus:

Reasoning

Logical Reasoning, Alphanumeric Series, Data Sufficiency, Seating Arrangement, Syllogism, Blood Relations, Input-Output, Coding-Decoding

Numerical Ability

Simplification, Profit & Loss, SI & CI, Time & Distance, Work & Time, Data Interpretation, Ratio, Proportion, Percentage, Number System

English Language

Reading comprehension, Synonyms, Antonyms, Sentence rearrangement, Para jumbles, Spell Checks, Cloze Test, Puzzles, Coding-Decoding, Fillers

Download SBI Clerk Prelims Syllabus 2024 PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!