CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

0
CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !
CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

CBSE பள்ளிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க திட்டம் !

தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் தேர்வுகள் யாவும் தள்ளிப்போட பட்டுள்ளது.

மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு பின்னர் புதிய கல்வியாண்டினை தொடங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அதனை ஜூலை மாததிற்கு முன் செயல்படுத்த வாய்ப்பில்லை கருதப்படுகிறது.

நீட், ஜே.இ.இ தேர்வுகள் நிச்சயம் நடக்கும் – மத்திய அரசு அதிரடி

எனவே மத்திய இடைநிலை கல்வி வாரியமானது (CBSE) அதன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டினை 2020-2021 ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தொடங்கவும் மாணவர்களின் நலன் கருதி படங்களை குறைப்பதற்கும் பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் அதற்கடுத்த கல்வியாண்டினை 2021-2022 சரியான காலத்தில் தொடங்க வாய்ப்புகள் ஏற்படலாம். 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அதாவது பாடங்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.

இது போன்ற ஆக்கபூர்வத்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!