இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 – அவகாசம் நீட்டிப்பு

0
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 - அவகாசம் நீட்டிப்பு
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 - அவகாசம் நீட்டிப்பு

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020 – அவகாசம் நீட்டிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) கீழ் செயல்படும் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் (SAC) காலியாக உள்ள Scientist / Technical Assistant பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த வெளியிட்டு இருந்தது.

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை – அவகாசம் நீட்டிப்பு

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அதற்கு விண்ணப்பிக்க அவகாசம் மேலும் 1 மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் ;

மொத்தமாக 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அந்தந்த பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.

தமிழகம் முழுவதும் விரைவில் 2715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்

கல்வித்தகுதி ;

சம்பத்தப்பட்ட துறைகளில் / டிப்ளமோ பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை ;

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2020

பட்டதாரிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு 2020

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!