தேசிய அலுமினிய கழகத்தில் வேலை 2020

0
தேசிய அலுமினிய கழகத்தில் வேலை 2020
தேசிய அலுமினிய கழகத்தில் வேலை 2020

தேசிய அலுமினிய கழகத்தில் வேலை 2020

தேசிய அலுமினிய கழகத்தில் (NALCO) காலியாக உள்ள பொறியாளர் பணிக்கான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

திருவிதாங்கூர் உர நிறுவனத்தில் பணிகள் – இன்றே கடைசி

பணியிடங்கள் :

மொத்தம் 120 பணியிடங்கள் பல்வேறு பொறியியல் துறையில் காலியாக உள்ளன.

ONGC மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2020 – நேரடி நியமனம்

வயது வரம்பு :

30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .

கல்வித்தகுதி :

சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் / சார்ந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு 40000 முதல் 140000 வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை 2020

தேர்வு செயல்முறை :

கேட் தேர்வு 2020 மூலம் பதிவுத்தார்கள் தேர்வு செய்யப்படுவர் .

விண்ணப்பக்கட்டணம் ;

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 1000
  • SC /ST விண்ணப்பதாரர்கள் – ரூ . 500

ONGC காலிப்பணியிடங்கள் 2020 – உடனே விண்ணப்பிக்க

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் 02.05.2020 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியன் யூனியன் வங்கியில் வேலை 2020 – கடைசி நாள்

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!