TN MRB மருத்துவ துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்பைடையில் பணி…!

0
TN MRB மருத்துவ துறையில் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை - மதிப்பெண் அடிப்பைடையில் பணி...!
TN MRB மருத்துவ துறையில் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை - மதிப்பெண் அடிப்பைடையில் பணி...!

TN MRB மருத்துவ துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்பைடையில் பணி…!

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவை துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Laboratory Technician Grade – II பதவிக்கு 19 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்
  • அரசு/ மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry அல்லது Biochemistry பாடப்பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அவற்றுடன் Medical Laboratory Technician Course பிரிவில் Diploma தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
  • விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • அதற்கான தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தோர் 09.11.2021 முதல் 30.11.2021 அன்று வரை ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNMRB Lab Technician Gr II Recruitment PDF 2021

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!