TN MRB மருத்துவ துறையில் மதிப்பெண் அடிப்பைடையில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

0
TN MRB மருத்துவ துறையில் மதிப்பெண் அடிப்பைடையில் வேலை - மாத ஊதியம் ரூ.1,12,400
TN MRB மருத்துவ துறையில் மதிப்பெண் அடிப்பைடையில் வேலை - மாத ஊதியம் ரூ.1,12,400

TN MRB மருத்துவ துறையில் மதிப்பெண் அடிப்பைடையில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,12,400/-

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை சேவை துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Laboratory Technician Grade – II பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Laboratory Technician Grade – II
பணியிடங்கள் 19
விண்ணப்ப தேதி 09.11.2021 – 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TN MRB பணியிடங்கள் 2021:

TNMRB கழகத்தில் Laboratory Technician Grade – II பதவிக்கு என மொத்தமாக 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Laboratory Technician வயது வரம்பு :

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறியலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNMRB கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry அல்லது Biochemistry பாடப்பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் Medical Laboratory Technician Course பிரிவில் Diploma தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

TNMRB ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் அவரவர்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதற்கான தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தோர் 09.11.2021 முதல் 30.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TNMRB Lab Technician Gr II Recruitment PDF 2021

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!