TNPSC  தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் வேண்டுமா? அப்போ இத பாருங்க!

0

TNPSC  தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் வேண்டுமா? அப்போ இத பாருங்க!

TNPSC  ஆணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்த வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முறையான பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். கணிதத்தில் பெரும் அதிக மதிப்பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வுகளில் நடந்த வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. அசல் ரூ. 5,000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனி வட்டி என்ன?

(A) 3500

(B) 5000

(C) 2500

(D) 2000

விடை : (C)

2. ₹1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹100

(D) ₹2,000

விடை : (B)

3. ₹7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.

(A) ₹600

(B) ₹700

(C) ₹800

(D) ₹900

விடை : (D)

4. ₹20,000 க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 3 மாதங்களுக்கு தனி வட்டி யாது?

(A) ₹250

(B) ₹100

(C) ₹125

(D) ₹500

விடை : (A)

5. ரூ.6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனி வட்டியைக் காண்க

(A) ரூ. 405

(B) ரூ. 155

(C) ரூ. 450

(D) ரூ. 350

விடை : (A)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!