TN TRB PG Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade – I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.06.2019 முதல் 15.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN TRB PG Assistant/ Physical Education Directors தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
தேர்வு மாதிரி:
இது கணினி சார்ந்த தேர்வு ஆகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.
பாடங்கள் | கேள்விகள் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | காலம் |
Main Subject | 110 | 110 | 3 Hours |
Educational Methodology | 30 | 30 | |
General Knowledge | 10 | 10 | |
மொத்தம் | 150 | 150 |
பாடத்திட்டம்:
பாடத்திட்டத்தை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Read English – Click Here
Current Affairs 2019
Video in Tamil
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்