ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 13, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 13, 2019

 • ஜூன் 13 – சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்
 • 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கலாம் என மாநில ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்
 • டி.ஆர்.டி.ஓ தொழில்நுட்ப செயல்திறன் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
 • இந்தியப் பெருங்கடல் (IOR ) மற்றும் பிற பகுதிகளில் உள்ள 29 நாடுகளில் இருந்து 41 பிரதிநிதிகள்,  இரண்டு நாள் நிகழ்வில் (கடல் தகவல் பகிர்வு ஒர்க்க்ஷாப்) கலந்துகொள்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவுத்துள்ளது.
 • கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் [SCO] பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.
 • கம்போடியாவில் 16 வது ஆசியா ஊடக உச்சிமாநாடு தொடங்கியது.
 • ஜப்பான் அரசாங்கம் வடகிழக்குப் பகுதியில் ரூ.13,000 கோடி முதலீடு செய்ய முடிவு.
 • இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே கூட்டு முயற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம்.
 • இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் வானவியல்/ வான் இயற்பியல்/ வான்வெளி அறிவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
 • இந்தியாவுக்கும் பொலிவியாவுக்கும் இடையில் ரயில்வே துறை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
 • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • கசகஸ்தான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக கஸ்ஸிம் ஜோமர்ட் டொக்கேயேவ் பதவி ஏற்றார்.
 • இந்தியாவின் புதிய தூதுவராக சன் வேயிடோங் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் தூதுவராக பணியாற்றிய திரு சன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கொள்கை மற்றும் திட்டமிடல் துறையின்  பொது இயக்குனர் ஆவார்.
 • புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷ், 2018 ஆம் ஆண்டுக்கான 54 வது ஞானபீடம் விருதை பெற்றார்.
 • “பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை மின்னணு ஆளுமை மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை” மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
 • 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி  தகுதி பெற்றது.
 • சீனியர் ஆசிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியின் பெயர்களை அறிவித்துள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 13, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!