TN TRB PG Assistant அறிவிப்பு 2019 – 2144 பணியிடங்கள்

0

TN TRB PG Assistant அறிவிப்பு 2019 – 2144 பணியிடங்கள்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade – I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.06.2019 முதல் 15.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN TRB PG Assistant Notification  Video

TN TRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 2144

பணியின் பெயர் : Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade – I

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

  • PG Assistant: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் & இளங்கலை கல்வித் துறையில் (பி.இ.டி.) / பி.ஏ.இ.டி. / பி.சி.இ.சி. பெற்றிருக்க வேண்டும்.
  • Physical Education Directors: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் (B.P.Ed/BPE/Bachelor of Science (B.Sc) in Health and Physical Education & Degree in Sports with at least 55% marks) பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்: (Rs.36900 – 116600) (Level – 18) in the minimum pay of Rs.36900.

தேர்வு செயல்முறை:

  • ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு கட்டணம்: 

  • பொது விண்ணப்பதாரர்கள் : ரூ. 500 / –
  • SC, SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 / –

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 24.06.2019 முதல் 15.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்24.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
15.07.2019
CBT தேர்வு தேதிவிரைவில்
அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Read English – Click Here

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!