TN TET தேர்வர்களுக்கு!!! நாளை (Sep 10) TET Paper I முழுமாதிரித் தேர்வு!!!
இந்த காலக்கட்டத்தில் அரசு வேலை என்பது பலரின் நீண்ட கால கனவாக உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தற்போது பல்வேறு தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
ExamsDaily Mobile App – Click here
முழுமாதிரித் தேர்வு :
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. TET முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியிட்ட அறிக்கையின்படி TET முதல் தாள் தேர்வு ஆனது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்வர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் நாளை (10.09.2022) TET Paper I பாடத்திற்கான ஆன்லைன் முழுமாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வுக்கான கட்டணம் ரூ.20 செலுத்தி தேர்வை எழுதி பயன்பெறலாம். இந்த மாதிரித் தேர்வானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கான முன்பதிவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த TET மாதிரித்தேர்வை நாளை எழுதலாம்.
TET Paper I முழுமாதிரித் தேர்வு : Click here
For Admission & Queries ☎ 8101 234 234 ☎