தமிழகத்தில் நாளை (நவ.21) முக்கிய இடங்களில் மின்தடை – விவரங்கள் வெளியீடு!
தமிழக துணை மின் நிலையங்களில் நவ.21ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை::
பட்டினம்காத்தான்:
பட்டினம்காத்தான், பாரதி நகர், ஓம் சக்தி நகர், ராம்நாடு
கரூர்:
அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி
தர்மபுரி:
காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அத்தி மரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி
AIIMS CRE Group B & C வேலைவாய்ப்பு 2023 – 3036 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை:
கீழக்குயில்குடி, டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், பெருங்குடி, ஜெய்நகர், நேருநகர், பிஆர்சி காலனி, விளாச்சேரி,அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி
குப்பேபாளையம்:
ஒன்னிபாளையம், சிக்கராம்பாளையம், சீனிவேரம்பாளையம், காளிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், போகலூர்(பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கடவு கரை, புதூர், வடுகபாளையம், மொண்டிக்கலிபுத்தூர்
ஊத்துக்குளி:
கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம்பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால்
விருதுநகர்:
லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், பாவலி, ஆமத்தூர்
ஊத்தங்கரை:
கொண்டம்பட்டி, சென்னப்ப நாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள் குப்பம்