தமிழகத்தில் நாளை (நவ.22) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.22ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
நாகர்கோவில்:
பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை
மதுரை:
பி.பி குளம், உழவர் சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், ஆத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி, எம் எம் சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மா காலனி, சின்ன ஓடப்பட்டி, கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7 வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் – கல்வித்துறை அறிவிப்பு!
கடமலைக்குண்டு:
ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு
கீழ்பாக்கம்:
பொன்வேல் புரம், ஆண்டர்சன் சாலை, மைலப்பா தெரு, பாங்கர் தெரு, ஷண்பவதி தெரு, காவலர் சாலை, மாதவரம் தொட்டி சாலை, எஸ்.எஸ்.தேவர் தெரு, வி.பி.காலனி அங்காடி தெரு, சோலையம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர்
புதுக்கோட்டை:
ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி, வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி
பொட்டப்பாளையம் :
கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம்