TN MRB Laboratory வேலைவாய்ப்பு 2023 – 340 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூலை 2 கடைசி நாள்!
Laboratory Technician Grade 3 மற்றும் Occupational Therapist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 02.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Laboratory Technician Grade 3 – 332 பணியிடங்கள் மற்றும் Occupational Therapist – 8 பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப (MLT) படிப்பில் (ஓராண்டு காலம்) தேர்ச்சி பெற்றவர்கள் Laboratory Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Occupational Therapist பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 105 Apprentice காலிப்பணியிடங்கள்
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.13,000/- முதல் ரூ.35,400 – 1,12,400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி நேரடி இணைப்பின் மூலம் வரும் ஜூலை 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf