தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 10th Result) – வெளியீடு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 10th Result) - வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 10th Result) - வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 10th Result) – வெளியீடு!

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆனது இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை மாணவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN SSLC Result 2023:

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 3986 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதி உள்ளனர். இதனை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

மேலும், தேர்வு முடிவுகள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள தங்களின் மொபைல் எண்ணுக்கு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Download TN 10th Result – Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!