TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CESSE தேர்வு தேதி:

ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer , Draughtsman மற்றும் Foreman ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வு Paper-I மற்றும் Paper – II என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

Paper-I (Subject paper) ஆனது 27.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. Paper – II Part-A – Tamil Eligibility Test மற்றும் Part-B – General Studies ஆனது 27.05.2023 அன்று மாலை 02.00 P.M. முதல் 05.00 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNPSC CESSE Hall Ticket 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  4. தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  5. ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  6. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC CESSE Hall Ticket 2023 – Released

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!