விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் – இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் - இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் - இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் – இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி சீரியல்கள் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

நேர மாற்றம் அறிவிப்பு:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே மக்கள் அபிமான சீரியல்களாக தினசரி பார்க்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் பார்க்க தனி மக்கள் பட்டாளமே இருக்கின்றனர். அனைத்து சீரியல்களும் மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களின் விருப்பப்படி ஒவ்வொரு கதைக்களமும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

HCL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!

அதன் படி மதியம் 2.30 மணிக்கு நம்ம வீட்டு பொண்ணு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மக்களின் அமோக வரவேற்பை பெற்ற குடும்ப சீரியலாக இருக்கிறது. அடுத்ததாக மதியம் 3 மணிக்கு தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் தற்போது இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகா இருக்கிறது. அடுத்ததாக மதியம் 3.30 மணிக்கு முத்தழகு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

விவசாயத்தை மையமாக கொண்ட இந்த சீரியல் பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ப்ரைம் நேர சீரியல்கள் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் எனவும், அடிக்கடி நேர மாற்றம் அமல்படுத்தப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து பல சீரியல்கள் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பார்க்கும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.இந்த நேர மாற்றம் TRPயில் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!