மூத்த குடிமக்களா நீங்கள்..!! அப்போ இந்த திட்டத்தை மிஸ் பண்ணிராதீங்க..!! உடனே முந்துங்கள்..!!
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் நன்மைக்காக மத்திய அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் இலவச சலுகைகள் சுலபமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு “மூத்த குடிமக்கள் அட்டை” என்ற ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, இத்தகைய அட்டை மூலம் அவர்கள் ரயில் பயணங்கள், விமான பயணங்கள், மருத்துவம் , வங்கி முதலீடு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் இலவச சலுகைகளை சுலபமாக பெற வழிவகை செய்கிறது. மேலும், இத்தகைய திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் இதன் மூலம் பல நன்மைகள் பெற முடியும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இதில் விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அருகில் உள்ள தாலுகாவிற்கு சென்று தேவையான படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.




























ரயிலில் கொடுத்த சீனியர் சிட்டிசன் பாஸ் யாரு புடுங்கினது பாஸ்
Is it true? When it’s available if it is true good wishes