மீண்டும் மீண்டும் மா.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. முழு விவரம் உள்ளே!!
இன்றைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூப் பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை பார்த்து ரிவ்யூ மக்களுக்கு பரிச்சயம் ஆனவர் தான் பிரபல யூடியூபர் இர்பான். தற்போது இவர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைக்கும் தமிழக அரசு..!! பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு..!!
அதாவது ஆபரேஷன் தியேட்டரில் இருந்து தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை இர்பான் வெளியிட்டிருந்தார். விதிகளின்படி, தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது குற்றமென மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குழந்தை பாலினத்தை கூறி இவர் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

























