கேக் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.. விவரம் உள்ளே!!

0
???? ???????????? ?????????? ??????? ??????? ??????? ????????? ?????.. ?????? ?????!!
கேக் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.. விவரம் உள்ளே!!
கேக் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.. விவரம் உள்ளே!!

மக்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவை உண்ணும்படி உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது. ஆனால் நாம் இப்போது அதிக ஆற்றல், கொழுப்புகள் மற்றும் இலவச சர்க்கரைகள் அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்கிறோம். இந்நிலையில் கேக் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் மீண்டும் மா.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. முழு விவரம் உள்ளே!!

அதாவது ரசாயனங்கள் அடங்கிய கேக்குகளை அடிக்கடி சாப்பிட்டால், புற்றுநோய்க்கு அது வழி வகுக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. Allura Red, Ponceau 4R, Carmoisine போன்ற செயற்கை வண்ண ரசாயனங்கள் புற்றுநோய் ஊக்கிகள் என அறியப்பட்டவை. அவை சேர்க்கப்பட்ட கேக்கை சாப்பிடுபவர்களின் மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறது என்றும் புற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் சிதைக்கின்றன எனவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!