என்ன சொல்றிங்க…இந்த இடத்துல UPI வசதி இல்லையா…? ” அது, எங்கன்னு தெரியுமா…இதோ உங்களுக்காக”..!!

0
???? ?????????...???? ??????? UPI ???? ???????...? " ???, ???????? ????????...??? ???????????"..!!
என்ன சொல்றிங்க...இந்த இடத்துல UPI வசதி இல்லையா...? " அது, எங்கன்னு தெரியுமா...இதோ உங்களுக்காக"..!!
என்ன சொல்றிங்க…இந்த இடத்துல UPI வசதி இல்லையா…? ” அது, எங்கன்னு தெரியுமா…இதோ உங்களுக்காக”..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பெட்டி கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை கூகுள்பே, போன்பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வரும் நேரத்தில், மாலத்தீவில் வாழும் மக்களிடம் upi பரிவர்த்தனை இல்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது முதலீடு செஞ்சா..சும்மா ராஜா மாறி வாழலாம்..!! ” குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் அசத்தல் திட்டம்”…!!

இந்நிலையில், மாலத்தீவில் டிஜிட்டல் மற்றும் நிதி சேவைகளை செயல்படுத்துவதில் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, மாலத்தீவின் பிரதமர் முகமது முய்சு UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!