என்ன சொல்றிங்க…இனி, ரேஷன் கடைகளில் வங்கி கணக்கா..?? ” இது புதுசா இருக்கே”..!!
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது அந்த வகையில், தற்போது ரேஷன் கடைகளில் வங்கி கணக்கு தொடங்குவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு சேவைகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும்,ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு தொடங்கலாம் என்றும் ஒரு கணக்கிற்கு ரூ.5 ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .
தமிழகத்தில் எகிறும் வெங்காயத்தின் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?? இன்றைய நிலவரம் இதோ!!


























