தமிழகத்தில் எகிறும் வெங்காயத்தின் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?? இன்றைய நிலவரம் இதோ!!
தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து காய்கறிகளின் விலை வெகுவாக சரிந்து வருகிறது இதனால் சாமானிய மக்கள் தினசரி காய்கறிகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சின்ன வெங்காயத்தின் வரத்து மட்டும் குறைவாக உள்ளதால் அதன் விலை தினசரி உச்சம் தொட்டு வருகிறது. அதாவது இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் பின்வருமாறு
விலை பட்டியல்:
- கத்தரிக்காய் – ரூ. 40
- முருங்கைக்காய் – ரூ.60
- காலிபிளவர் – ரூ.45
- கேரட் – ரூ.50
- முட்டைகோஸ் – ரூ.25
- பீன்ஸ் – ரூ.100
- வெண்டைக்காய் – ரூ. 35
- பூசணி- ரூ. 20
- புடலங்காய் – ரூ.25
- தக்காளி – ரூ.15
- அவரை ரூ.45
- கோவக்காய் – ரூ.25
- தேங்காய் -ரூ.30
- வாழைக்காய் – ரூ.30
- கருவேப்பிலை – ரூ.20
- புதினா- ரூ.10
Click Here to Join ExamsDaily Whatsapp Group

























Message false