மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு 2024 – ரூ.38,440/- மாத ஊதியம் || முழு விவரங்களுடன்!

0
???????? ????????????????? Project Associate ???????????? 2024 - ??.38,440/- ??? ?????? || ???? ????????????!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு 2024 - ரூ.38,440/- மாத ஊதியம் || முழு விவரங்களுடன்!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு 2024 – ரூ.38,440/- மாத ஊதியம் || முழு விவரங்களுடன்!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. இதில் Project Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் MSc தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.38,440/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

JIPMER ஆணையத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,20,400/-

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.11.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!