ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் – சட்டத்தில் புதிய திருத்தம்!!

0
ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் - சட்டத்தில் புதிய திருத்தம்!!
ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் - சட்டத்தில் புதிய திருத்தம்!!
ஒரே பாலின திருமணத்திற்கு ஒப்புதல் – சட்டத்தில் புதிய திருத்தம்!!

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திருமணம்:

தாய்லாந்தில் ஆண்-பெண் திருமணம் போல அல்லாமல் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் சிவில் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, தாய்லாந்தின் அமைச்சரவை ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் திருமண சமத்துவ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்கள் சேர்ப்பு – ஆளுநர் பேச்சு!

இதன் பின்னர், அடுத்த மாதம் டிசம்பர் 12 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் சிவில் சட்டம் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலேயே தைவான் மற்றும் நேபாளம் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் உள்ளது. தற்போது பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டால் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறும்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!