பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
பிரசார் பாரதி நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் New Editor, News Reader cum Translator, Broadcast Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 08.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பிரசார் பாரதி
பணியின் பெயர் New Editor, News Reader cum Translator, Broadcast Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, New Editor, News Reader cum Translator, Broadcast Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Diploma, Professional Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 எனவும், அதிகபட்சம் 50 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது பிரசார் பாரதி நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Voice Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

UIDAI ஆதார் துறையில் Accountant வேலை – தேர்வு கிடையாது!

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / OBC விண்ணப்பதாரர்களிடம் ரூ.266/- என்றும், மற்ற நபர்களிடம் ரூ.354/- என்றும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 8.12.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!