UIDAI ஆதார் துறையில் Accountant வேலை – தேர்வு கிடையாது!

0
UIDAI ஆதார் துறையில் Accountant வேலை - தேர்வு கிடையாது!
UIDAI ஆதார் துறையில் Accountant வேலை - தேர்வு கிடையாது!
UIDAI ஆதார் துறையில் Accountant வேலை – தேர்வு கிடையாது!

Accountant பணிக்கு என ஆதார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள UIDAI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.1.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள Accountant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Accountant பணிக்கான தகுதி:

Accountant பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level – 4 / 3 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 முதல் 05 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UIDAI வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Accountant ஊதிய விவரம்:

இந்த UIDAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Matrix Level – 05 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

ICSI Young Professional வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.66,000/- || விண்ணப்பிக்க நவம்பர் 27 கடைசி நாள்!

UIDAI தேர்வு செய்யும் முறை:

Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Accountant விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.1.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!