
ICSI Young Professional வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.66,000/- || விண்ணப்பிக்க நவம்பர் 27 கடைசி நாள்!
கொல்கத்தாவில் அமைந்துள்ள கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அலுவலகங்களில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்களை நிரப்ப இந்த நிறுவனம் வாய்ப்பளிக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICSI |
பணியின் பெயர் | Young Professional |
பணியிடங்கள் | 8 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSI காலிப்பணியிடங்கள்:
Young Professional பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
YP வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
Associate Membership (ACS) of the ICSI & Full Time Graduation உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Young Professional தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் INSTEM நிறுவனத்தில் தேர்வில்லாத வாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
சம்பளம் விவரம்:
Young Professional பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு துறையில் வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.